எங்கள் பணி
அரசுத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பதிவு உதவி
தொழிலாளர்களுக்கு மருத்துவ, கல்வி, காப்பீடு, ஓய்வூதியம் ஆகிய நலன்கள் கிடைக்கச் செய்தல்
தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
நலவாரியம் மூலம் தொழிலாளர்களின் முன்னேற்றம்
யார் நாங்கள்?
நாம் தமிழ்நாடு பகுஜன் மக்கள் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் , அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக செயல்படுகிறோம்.
🏆 எங்கள் சாதனைகள்
✅ 5,000+ தொழிலாளர்களை பதிவு செய்தோம்
✅ 3000+ மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது
✅ 20+ விபத்து மரண உதவி வழங்கப்பட்டது
✅ 300+ வீடுகள் வழங்கப்பட்டது
✅ 300+ ஓய்வூதியம் வழங்கப்பட்டது
✅ 30+ திருமண உதவி வழங்கப்பட்டது
யார் சேரலாம்?
பொது பூங்கா, நடைபாதை போன்ற கட்டுமானம் மற்றும் இயற்கை நிலை காட்சி அமைத்தல்
பிட்டர் உட்பட கம்பி வளைப்பவர்
சாலை குழாய் பதிப்பு பணி (பிளம்பர்)
எலக்ட்ரிஷியன்
மெக்கானிக்
கிணறு தோண்டுபவர்
தலைமை கூலியாள்
கூலியாள்
தௌிப்பவர் மற்றும் கலப்பவர் (தார் ஜல்லி)
வெல்டர்
மரம் அல்லது கல் வெட்டுபவர்
மிக்ஸர் டிரைவர்
கிணற்றில் தூர் எடுப்பவர்
கருமான் (சம்மட்டி ஆள்)
கூரை வேய்பவர்
தீயணைப்பு கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல்
மேஸ்திரி
குளிரூட்டுதல் மற்றும் சூடுபடுத்துதல் கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல்
கருமான் கொள்ளன்
மின் தூக்கி மற்றும் மின்படி பொருத்துதல்
மரம் அறுப்பவர்
பாதுகாப்பு கதவுகள் மற்றும் கருவிகள் பொருத்துதல்
சந்துகள் அடைத்து நீர் உட்புகாமல் செய்பவர்
இரும்பு மற்றும் உலோக கிராதி, ஜன்னல், கதவுகள் புனைத்து கட்டுதல் மற்றும் பொருத்துதல்
கான்கிரீட் கலப்பவர்
நீர் எடுக்கும் கட்டமைப்பு தொடர்பான கட்டுமானம்
பம்ப் ஆபரேட்டர்
கார்பெட்டிங், பொய்கூரை, விளக்கு அமைத்தல், மேற்பூச்சுதல் தொடர்பான உள்ளலங்காரம்
ரோலர் டிரைவர்
கண்ணாடி வெட்டுதல், இழைத்தல் மற்றும் கண்ணாடி பேனல்கள் பொருத்துதல்
கலாசிஸ் (பாலம், ஹெவி மெஷினரி பணி)
சோலார் பேனல் போன்ற மின் மிகை சாதனங்கள் பொருத்துதல்
காவலாளி
சமையல் கூடம் போன்ற இடங்களில் நவீன அறைகலன் அமைத்தல்
மொசைக் பாலிஞ் செய்பவர்
முன் புனைத்து அமைக்கப்பட்ட கான்கிரீட் பொருட்கள் பொருத்தல்
சுரங்க வழி தோண்டுபவர்
கோல்ப் மைதானம், நீச்சல் குளம் உட்பட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளை கட்டுதல்
சலவைக்கல் தொழில் செய்பவர்
கல் பெயர் பலகை, தெரு அரைகலன்கள், பேருந்து நிழற்கூரை, பணிமனைகள், நிறுத்தங்கள் மற்றும் அறிவிப்பு போன்ற கட்டுமானம்
சாலை செப்பனிடுதல்
ரோட்டரி மற்றும் செயற்கை நீரூற்று போன்ற கட்டுமானம்
கல் உடைப்பவர்
மண் வேலை செய்பவர்
சுண்ணாம்பு பதப்படுத்துவோர்
கடல் அரிப்பு தடுப்பு பணியில் ஈடுபடும் வேலையாள்
கல் உடைப்பவர் / கல் வெட்டுபவர் / கல் பொடிப்பவர்
அணை, பாலம், சாலை போன்ற கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணியாளர்கள்
கொத்தனார் / செங்கல் அடுக்குபவர்
தச்சர்
செங்கல் சூளை தொழிலாளர்கள் (சட்டத்தின் கீழ் வராதவர்கள்)
பெயின்டர் மற்றும் வார்னிஷ் பூசுபவர்
பந்தல் கட்டுமானம்
இடிப்பு பணி (அணை, பாலம், சாலை, கட்டிடம்)
மர வேலைகள்
வனப்பொருள் சேகரித்தல்
சைக்கிள் ரிப்பேர்
சுருட்டுத் தயாரித்தல்
முந்திரி தொழில்கள்
வீடியோ மற்றும் புகைப்பட பதிவு
சைக்கிள் ரிக்ஷா ஓட்டுதல்
ஒலி ஒளி அமைப்புத் தொழில்
பொறியியல் தொழில்
எலக்ட்ரானிக் பழுதுபார்த்தல்
வார்த்து வடித்தல்
துணி மடித்தல்
சாக்கு தைத்தல்
அகர்பத்தி உற்பத்தி
சமையல் வாயு சிலிண்டர் விநியோகம்
பேனா முனை தயாரித்தல்
மாவுமில், ஆயில் மில், அரிசி மில் தொழில்
அச்சு மற்றும் பிரிண்டிங்
தனியார் பாதுகாவல்
பிளாஸ்டிக் தொழில்
குப்பைகள் சேகரித்தல்
கடைகள் / நிறுவனங்களில் சுமை ஏற்றுதல்
பொதுத்துறை வாகனங்களில் சுமை ஏற்றுதல்
கிடங்கில் தானியங்கள் கையாளுதல்
உப்பளம் வேலை
படகு தொழில்
மர தொழில்
கயிறு தயாரித்தல்
ஜவ்வரிசி தயாரித்தல்
அப்பளம் தயாரித்தல்
சிந்தெடிக் ஜெம் கட்டிங் தொழில்
சாயப்பட்டறை தொழில்
பட்டுப்புழு வளர்ப்பு
மாட்டு வண்டி ஓட்டுதல்
தகர டப்பா தயாரித்தல்
தேங்காய் உரித்தல்
சுற்றுலா சார்ந்த தொழில்
இணையம் சார்ந்த கிக் தொழில்
சிற்ப வேலை
மரம் ஏறுதல்
கைவினை தொழில்
காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி
கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை
சமையல் வேலை
ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுதல்
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்N


எங்கே இருக்கிறோம்
முகவரி
341,EVN சாலை,LKM மருத்துவமனை அருகே, சூரம் பட்டி நால் ரோடு, ஈரோடு- 638009
அலுவலக நேரம்
தினமும் 9am-8pm
+91-7708163501
செல் எண்


தொடர்பு
தொழிலாளர்களுக்கான சேவைகள் மற்றும் திட்டங்கள் பற்றி மேலும்.
அறிக்கைகள்
தகவல்கள்
+91-7708163501
© 2025. powered by ajish arch firm.
+91-7603837615