பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள்
மருத்துவ உதவி
கண் கண்ணாடி – ₹750
தீவிர நோய் சிகிச்சை உதவி – ₹12,000
மகப்பேறு உதவி – ₹18,000
கல்வி உதவி
6 முதல் 9 ஆம் வகுப்பு – ₹1,000
10 ஆம் வகுப்பு படிப்பு – ₹2,400
10 ஆம் வகுப்பு தேர்ச்சி – ₹2,400
11 & 12 ஆம் வகுப்பு – ₹3,000
12 ஆம் வகுப்பு தேர்ச்சி – ₹3,000
பட்டப்படிப்பு – ₹7,000
பட்ட மேற்படிப்பு – ₹8,000
நர்சிங் / ITI / Polytechnic – ₹3,000
பொறியியல் படிப்பு – ₹7,000
பொறியியல் பட்ட மேற்படிப்பு – ₹8,000
மருத்துவ படிப்பு – ₹7,000
Ph.D – ₹15,000
IIT / IIM / MBBS – ₹50,000
வீடு & வாழ்வாதார உதவி
ஓய்வூதியம் – ₹1,200 மாதம்
வீடு கட்ட நிதி உதவி – ₹4,00,000
இலவச வீடு (அடுக்குமாடி குடியிருப்பு)
ஆட்டோ வாங்க நிதி உதவி – ₹1,00,000
தொழில் தொடங்க (கடன் உதவி)
கலைஞர் கைவினைத் திட்டம் – ₹3,00,000
விளையாட்டு உதவி
தேசிய அளவில் பங்கேற்பு – ₹25,000
பன்னாட்டு அளவில் பங்கேற்பு – ₹50,000
திறன் மேம்பாட்டு பயிற்சி – தினசரி உதவி
திருமண உதவி
திருமண உதவித்தொகை – ₹20,000
விபத்து & மரண உதவி
விபத்து ஊனம் – ₹1,00,000
இயற்கை மரணம் – ₹55,000
விபத்து மரணம் – ₹2,00,000
பணியிடத்தில் மரணம் – ₹8,00,000
சமூக நலத்திற்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள்.
தொடர்பு
தொழிலாளர்களுக்கான சேவைகள் மற்றும் திட்டங்கள் பற்றி மேலும்.
அறிக்கைகள்
தகவல்கள்
+91-7708163501
© 2025. powered by ajish arch firm.
+91-7603837615