black and white bed linen

341,EVN சாலை,LKM மருத்துவமனை அருகே, சூரம் பட்டி நால் ரோடு, ஈரோடு- 638009

நலவாரியம்

பதிவு, புதுப்பித்தல் மற்றும் நலத் திட்ட உதவிகள்

தமிழ்நாடு பகுஜன் மக்கள் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம்.

+91-7708163501,

பதிவு எண்: TNTNVLJCLYNVLTU-50-24-00146

எங்களை பற்றி

ஈரோடு மாவட்ட நலவாரியம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக செயல்படும் ஒரு தொழிலாளர்கள் நலச்சங்கம். கட்டுமானம், உடல் உழைப்பு தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உழைக்கும் தொழிலாளர்களின் நலனைக் காக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறோம்.

சேவைகள்

நாங்கள் சமூக நலத்திற்கான பல்வேறு சேவைகளை வழங்குகிறோம்.

🎯 எங்கள் குறிக்கோள்

  • ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளர்களுக்கு உரிமை விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

  • அரசுத் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களை எளிதில் பெற உதவுதல்

  • தொழிலாளர்களுக்கு மருத்துவ, கல்வி, காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட நலன்களை கொண்டு சேர்த்தல்

  • திறன் பயிற்சி (Skill Development) மூலம் தொழிலாளர்களை முன்னேற்றுதல்

தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குதல்

தொடர்பு கொள்ளுங்கள்

எங்களுக்கு உங்கள் கருத்துகள் மற்றும் கேள்விகள் உள்ளன. தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்.